தென்காசியில் காட்டு யானைகளை விரட்ட தனிக்குழு

X
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள மேக்கரை வடகரை பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மற்றும் தென்னை வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டுயாணைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக தனி பயிற்சி பெற்ற குழுவினர் மேக்கரை மற்றும் வடகரை பகுதியில் நேற்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

