காரிமங்கலத்தில் தேங்காய் விற்பனை ஜோர்
காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் தேங்காய் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெறுகிறது நேற்று (அக்.06) திங்கட்கிழமை நடந்த சந்தையில் தர்மபுரி மாவட்டம் & வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஒரு லட்சம் அளவிலான தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர் தேங்காய் அளவைப் பொறுத்து ரூ.21 முதல் ரூ.32 வரை என 28 லட்சத்திற்கு தேங்காய் விற்பனையானதாகவும் தொடர்ந்து தேங்காய் விலை உயர்ந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story



