குண்டடம் அருகே ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழா

X
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, நாடு முழுவதும் நூற்றாண்டு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குண்டடத்தை அடுத்துள்ள முத்துக்கவுண்டம்பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளர் அர்ஜூனன் கலந்து கொண்டு பேசினார். இதில் சீருடை அணிந்த 37 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story

