புதுகை: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை!

X
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மங்கனாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் மங்கணாம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

