புதுகை: ஜல்லிக்கட்டு காளை முட்டி சிறுவன் பரிதாப பலி!

புதுகை: ஜல்லிக்கட்டு காளை முட்டி சிறுவன் பரிதாப பலி!
X
விபத்து செய்திகள்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (17), இவர் தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு காளை வாங்குவதற்காக ராஜாளிபட்டி அருகே பாப்பாபட்டியில் பரமசிவம் என்பவரின் ஜல்லிக்கட்டு காளையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டு கானை பிரவீனை முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த பிரவீனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story