புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை

புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை
X
மின் நிறுத்தம்
கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம் துணை மின்நிலையத்தில் நாளை(அக்.8) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக புனல்குளம், தெத்துவாசல்பட்டி, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, புதுநகர், குளத்தூர் நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, சாமிப்பட்டி, கீரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சூ.வில்சன் தெரிவித்துள்ளார்.
Next Story