மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டு
X
திருட்டு
தேனி மாவட்டம் அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் சில தினங்களுக்கு முன்பு அவரது மகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது பைக்கில் அழைத்து வந்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த பொழுது நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது தெரிய வந்தது. திருட்டு குறித்து க.விலக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு.
Next Story