நாகுடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஆர்ஆர்பி திருமண மண்டபத்தில் இன்று (அக்டோபர் 7) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் நாகுடி மற்றும் மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
Next Story