கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை.

கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை.
X
கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை. ஒன்றிய பொறுப்பாளர் நேரில் ஆய்வு
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் கீழ் வலவு பகுதியில் பொது கழிவறை வசதி வேண்டி அப்பகுதி பொதுமக்கள் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் .நாச்சிமுத்து டம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று அப்பகுதிக்கு ஒன்றிய பொறுப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்து மிக விரைவில் பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்தார்.. மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மேட்டுக்கடை கார்த்திக் மற்றும் கிளை கழகச் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்......
Next Story