செங்கனூரில் கொட்டிய கன மழை
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர், செங்கனூர், மாம்பட்டி, வர்ண தீர்த்தம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, தீர்த்தமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அக்.08 அதிகாலை முதல் தற்போது வரை சில பகுதிகளில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பொழிந்து வருகிறது.
Next Story




