கிருஷ்ணகிரி அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.
X
கிருஷ்ணகிரி அருகே ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கீழ் கரடிகுறி பகுதியை சேர்ந்தவர் முருகன் (35) தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் இவர் தனது தங்கை குழந்தைகளுடன் சேர்ந்து கரடிகுறி ஏரியில் மீன் பிடித்தார். அப்போது முருகன் எதிர்பாரவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மகராஜகடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருன்றனர்.
Next Story