கீரமங்கலத்தில் நாளை மின்தடை

X
கீரமங்கலம் மற்றும் ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் கீரமங்கலம், மேற்ப னைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங் குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல். என்.புரம், செரியலுார், பனங்குளம், நகரம், ஆவ ணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (9ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை கீரமங்கலம் உதவி செயற்பொறியாளர் செல்வகணபதி தெரிவித் துள்ளார்.
Next Story

