புதுக்கோட்டை: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
X
நிகழ்வுகள்
புதுகை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் 12-ம் தேதி புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு மற்றும் படிக்கும் பள்ளி பற்றிய விபரங்களை [email protected] மின்னஞ்சலுக்கு (அ) 8608036535 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி 10.10.2025க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story