கஞ்சா பதிக்க வைத்திருந்த இருவர் கைது

X
உத்தமபாளையம் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.7) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த பாண்டி,மணிகண்டன் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story

