வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் கபாலி யானை வாகன சோதனை – வைரலாகும் வீடியோ !

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் கபாலி யானை வாகன சோதனை – வைரலாகும் வீடியோ !
X
சாலையில் வரிசையாக சென்ற வாகனங்களை தடுத்து, வாகன சோதனையில் ஈடுபடுவது போல் நடந்த கபாலி யானை – மக்கள் அதிர்ச்சி.
கோவை, வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானை ஒருவகை வாகன சோதனை நடத்துவது போல நடந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “கபாலி யானை” என அழைக்கப்படும் இந்த யானை, சாலையில் வரிசையாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி, வாகனங்களை பரிசோதிப்பது போல் எட்டி எட்டி பார்த்து சென்றது. நிகழ்வை பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள் காணும் போது அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் யானையின் நடத்தை தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Story