பால்குடம் எடுத்து வந்த பெண்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் உள்ள நாகம்மாள் இளமநாயகி அம்மன் கோயில் பால்குடம் உற்சவத்தை முன்னிட்டு நேற்று (அக்.7) கோவிலிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால்குடம் பூத்தட்டுகளை எடுத்து ஊர்வலமாக வெள்ளி மலையாண்டி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story



