வன உயிரின வார விழா

X
வன உயிரின வார விழா 2025-ஐ முன்னிட்டு, வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் இன்று (08.10.2025) வனத்துறை சார்பில் “மனித - வன உயிரின இணைந்து வாழ்தல்” என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் திரு. இளையராஜா, இ.வ.ப., அவர்கள் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Next Story

