சவுக்கு மர குச்சிகளை பவுடராக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் பலி ஜெயங்கொண்டத்தில் பரிதாபம்*

X
அரியலூர், அக்.8- அரியலூர் மாவட்டம் சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் பரணபாஸ் என்பவருக்கு சொந்தமான வயலில் சவுக்கு மர குச்சிகளை பவுடராக்கும் இயந்திரத்தில் சிக்கி வானதிரையன் பட்டினம் கிராமத்தை சேர்ந்த சரோஜா உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. உடல் முழுவதும் இயந்திரத்தில் சிக்கி கால் தொடைகள் மட்டுமே மிஞ்சியது. இச்சம்பவம் குடும்பத்தினரிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

