கரூரில் உயிரிழந்த கோகுலப்பிரியா இல்லத்தில் விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல்

X
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் இதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சேர்ந்த கோகுல பிரியா மணிகண்டன் என்ற இருவரும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் இவர்களது குடும்பத்தினரை தவிக்க தலைவர் விஜய் தரப்பிலிருந்து மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் மேலும் தவெக தலைவர் விஜயும் வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார். முதலில் வெள்ளகோவில் செம்மாண்டம் பாளையம் பகுதியில் உள்ள கோகுலப்பிரியா இல்லத்தில் அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் தந்தை ராஜேந்திரன் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story

