திம்மாச்சிபுரம் கனக துணை அம்மன் கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா நடத்த ஆலோசனைக் கூட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், திம்மாச்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கனகதோணீயம்மன்- மலையாழிகருப்புசாமி திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு திருக்கோவில் பரம்பரா சாரா அரசு அறங்காவலர் தலைவர் திம்மாச்சிபுரம் தங்கவேல் தலைமையில் மற்றும் இந்துஅறநிலைத்துறை ஆய்வாளர் மாணிக்கசுந்தர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளூர் மற்றும் வெளியூர் குடிபாட்டுமக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஆலோசித்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Next Story