முதல்வர் நாளை ஓசூர் வருகை டிரோன்கள் பறக்க தடை.

முதல்வர் நாளை ஓசூர் வருகை டிரோன்கள் பறக்க தடை.
X
முதல்வர் நாளை ஓசூர் வருகை டிரோன்கள் பறக்க தடை.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெள்ளிக்கிழமை ஓசூர் பேளகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்தை வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கர்நாடக மாநிலம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் டிரோன்கள் செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடங்களை சுற்றி 2 கிலோ மீட்டர் தொலைவில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது
Next Story