சிங்காரப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை முதல் கோவிந்தாபுரம் வரை சாலை விரிவு படுத்தம் பணி நடைபெற உள்ளது இதனை ஒட்டி நேற்று நெடுஞ்சாலை துறையினர். காவல்துறையினர் உதவியுடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெறு வருகிறது.
Next Story

