கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் டுவீலர்கள்

X
கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 4 கி.மீ., தூர சாலை உள்ளது. இந்த இரு வழிச்சாலையில் ஆங்காங்கே டூவீலர்களை வரைமுறையின்றி ரோட்டிலேயே அதிகம் நிறுத்தப்படுவதால் தினந்தோறும் வாகன விபத்து நடந்த வண்ணம் உள்ளது. கட்டுப்பாட்டை மீறி நிறுத்தும் வாகனங்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

