கோவை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

கோவை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!
X
விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புடன் முதல்வர் ஸ்டாலின் மாநாடு தொடக்கம்.
கோவையில் தமிழ்நாடு உலக புத்தொழில் மாநாடு, பாலம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்ததும், விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Next Story