அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் அனுமதி
பாலக்கோடு அருகே கண்சால்பெல் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் பாலக்கோடு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளை முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கேபி அன்பழகன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார் விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
Next Story



