பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின்" முகாம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அரசு மகளீர் உயர்நிலைப் பள்ளியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா வழங்குதல், பட்டா சிட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் மருத்துவ முகாம், முதியோர் உரிமைத் தொகை, மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யபட்டது. இதில்1000-திற்கும் மேற்பட்டோர் தங்கள் மனுக்கள் அளித்து பயன் அடைந்தனர்.
Next Story

