போச்சம்பள்ளிஅருகே வீதிகளில் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சல்.

போச்சம்பள்ளிஅருகே வீதிகளில் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சல்.
X
போச்சம்பள்ளிஅருகே வீதிகளில் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஆவத்துவாடி ஊராட்சிக்குக்கு உட்பட்ட ஏ.மோட்டூர் கிராமத்தில் 100 குடும்பங்கள் மேல் வசித்து வரும் நிலையில் தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஊர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் கால்வாய் வசதியில்லாமல் மழைநீர் தேங்குவதால் அந்த நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கள் கடிப்பதினால் 50க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் சளி போன்றவையால் பாதிப்படைந்துள்ளனர் இதனால் சுகாதாரத்துறையினர். அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story