வாகனத்தை சாலையோரத்தில் உள்ள மழை நீர் வடிகாலில் இறக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து தனியார் பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சீனிவாசபுரம் பகுதியில் பேருந்தை நிறுத்தும் பொழுது கவன குறைவாக மழைநீர் வடிகால் வாய்க்காலில் பேருந்தை இறக்கியுள்ளார் மேலும் பேருந்தை வடிகால் வாய்க்காலில் இருந்து மீட்கும் பொழுது பேருந்தில் இருந்து வெளியேறிய கரும்புகையினால் அப்பகுதியில் சில நிமிடங்கள் எதிரே உள்ள பகுதிகள் முழுவதும் மறைக்கப்பட்டது மழைச்சாலையில் நெகிழி பாட்டில்கள் இ பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது இதில் குறிப்பாக டீசல் வாகனத்தின் புகையையும் பரிசோதித்து அனுமதிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்து வருகிறது.
Next Story

