பண்ணந்துர், மத்தூர் பகுதிகளில் மின் நிறுத்தம்.

பண்ணந்துர், மத்தூர் பகுதிகளில் மின் நிறுத்தம்.
X
பண்ணந்துர், மத்தூர் பகுதிகளில் மின் நிறுத்தம்.
போச்சம்பள்ளி. பண்ணந்தூர் மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில்10-10-25-அன்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9.மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி மின் நிலையத்திற்கு உட்பட்ட போச்சம்பள்ளி,பாரூர், அரசம்பட்டி,புலியூர், பண்ணந்தூர்,பெரிய பாறையூர், மற்றும் மத்தூர்,சிவம்பட்டி, கலர்பதி, குள்ளம்பட்டி, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story