தர்மபுரியில் எம்எல்ஏ வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு
தருமபுரியில் நேற்று மாலை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் மற்றும் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார். அவர் கட்சியின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கான திட்டங்கள் மற்றும் அரசியல் முன்னெடுப்புகள் குறித்து விளக்கமளித்து, எதிர்காலத்தில் சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து டிஜிட்டல் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் மத்திய அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
Next Story




