ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு
பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஓகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், பருவமழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பொழியும் கனமழையால் இன்று அக்.10 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் 8,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். பருவ மழை பொழிவதை பொறுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும்.
Next Story





