போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விளக்குத்தூண் காவல் நிலையம் சார்பில், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம், சாலை போக்குவரத்து மற்றும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story



