கல்லுப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேற்று (அக்.9) திருமங்கலம் தே. கல்லுப்பட்டி கொட்டணிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பொது நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகள் மற்றும் சமத்துவ இடுகாட்டு மைதானத்தில் சுற்றுச்சுவர் ,அணுகுசாலை பணிகளையும்,காரைக்கேணி ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையில் பணியில் வளர்க்கப்படும் செடிகள், ரகங்கள் பற்றியும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story




