டி.சர்டில் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய சிறுவன்.

X
மதுரை அருகே சிந்தாமணி பகுதியில் நேற்று (அக்.9) மாலை வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார். விழா முடிந்து மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்து தோனியிடம் ஆறாவது படிக்கும் மாணவன் வெற்றி மாறன் டி.சர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் இந்த டி.சர்டை துவைக்காமல் பிரேம் செய்து மாட்டிக் கொள்வேன் என்றார்.
Next Story

