பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை.

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூரில் அமைந்துள்ள பழமையான பத்திரகாளியம்மன் கோவிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் திருவிழாவின் முதல் நாளான நேற்று( அக்.9) அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
Next Story

