பைக் மோதியதில் நடந்து சென்ற பெண் படுகாயம்

பைக் மோதியதில் நடந்து சென்ற பெண் படுகாயம்
X
விபத்து
கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி செல்வியுடன் ஆண்டிப்பட்டியில் உள்ள மகனை பார்ப்பதற்காக நேற்று (அக். 9) வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் செல்வி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். விபத்துக்குறித்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு.
Next Story