நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறையில் பணி செய்யும் ஊழியர்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதிய பேருந்து நிலைய பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் டெண்டரில் 20% கமிஷன் அதாது ரூ.200 கோடி-க்கு ரூ.40 கோடி கமிஷன் தர வேண்டுமா என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story