புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
அரசு செய்திகள்
புதுகை ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அக்.,17-ம் தேதி காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். வேளாண் உழவர் நலத்திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story