புதுக்கோட்டை: நகை பட்டறையில் கொள்ளை!
புதுக்கோட்டை பழைய நகராட்சி தெற்கு ராஜ வீதியில் உள்ள வடிமதகு சந்தில் உள்ள நகை பட்டறையில் சிசிடிவி கேமராவை துணியால் மூடிவிட்டு, பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து நகர காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் நகை பட்டறையில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story





