ஊத்தங்கரையிலா சேரும் சகதியுமாக உள்ள கால்நடை சந்தை.

ஊத்தங்கரையிலா சேரும் சகதியுமாக உள்ள கால்நடை சந்தை.
X
ஊத்தங்கரையிலா சேரும் சகதியுமாக உள்ள கால்நடை சந்தை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இன்று வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் மாட்டு சந்தை நடைபெறது. அதிகளவில் மாட்டுகள் விற்பனைக்கு வந்தன. இருந்தும் சந்தை வளாகத்தில் பெய்து வரும் மழையால் சேரும் சகதியுமாக உள்ளதால் மாடுகள் நிற்கவைக்க முடியாமல் வியாபாரிகள், விவசாயிகள் தவித்தனர். ஊராட்சி நிவாகம் அந்த இடத்தில் மண் கொட்டி சீர் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகளின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story