பென்னாகரம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் தற்போது புதிய மருத்துவமனை கட்டடிட கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அடிப்படை வசதிகள் குறித்தும் நவீன கருவிகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார் உடன் மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் மற்றும் பாமகவினர் உடன் இருந்தனர்.
Next Story







