உடையார்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினர் சார்பில் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்*

உடையார்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினர் சார்பில் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்*
X
உடையார்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினர் சார்பில் பாலஸ்தீனம் மீதான இனப்படுகொலையை நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், அக் 10- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் தமிழ் மொழி ராஜேஸ்வரி தலைமையில் பாலஸ்தீனம் மீதான இனவெறி தாக்குதலை நடத்தும் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நடராஜன் தொடங்கி வைத்தார் . அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில பொருளாளர் காரல்மார்க்ஸ் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் லோகராஜா நிர்வாகிகள் மாவீரன் வீரமணி மகேஷ்பாபு, ராஜேஷ் புருஷோத் குமார் பாண்டியன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story