தர்மபுரி நகராட்சியில் நகரமன்ற கூட்டம்

தர்மபுரி நகர்மன்ற அலுவலகத்தில் நகர தலைவர் தலைமையில் நகரமன்ற கூட்டம்
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையர் சேகர்,நகராட்சி துணை தலைவர் நித்யா அன்பழகன். நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் பணிகள் நடைபெறவில்லை குழி நோண்டி விட்டு பொதுமக்கள். இருசக்கர வாகனம் செல்ல முடியாத சூழ்நிலையில். பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்க வேண்டும் என்று நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பொது மக்களுக்கு பொது கழிப்பறை அமைக்க வேண்டும். தெருவிளக்கு நீர் கால்வாய் முறையான செயல்படுத்த வேண்டும்.
Next Story