ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்

ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
X
ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாணவரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் K.S.மூர்த்தி Bsc, EX MLA. தலைமையிலும் நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணி நிர்வாகிகளின் முன்னிலையிலும் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்புரையாளர்களாக மாநில மாணவர் அணி செயலாளர் .ராஜீவ்காந்தி துணைச் செயலாளர் சேலம் தமிழரசன் ஈரோடு வீரமணி ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை கூறி சிறப்புரையாற்றினார் மேலும் இந்நிகழ்வில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொறுப்பாளர் .N.நாச்சிமுத்து தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தார்... மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் மற்றும் நியமிக்கப்பட்டு மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story