மத்துார் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் மத்துார் ஒன்றியம் சாலமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சென்றாயமலை முருகன் கோயில் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 15 துறை சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர். இதில் மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் ஆகிய துறைகளுக்கு, 250கும் மேற்பட்டோர் தங்களில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மத்துார் பி.டி.ஓ., செல்லக்கண்ணாள், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

