கோவில் சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைப்பு

கோவில்  சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைப்பு
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன் பகுதியில் இருந்த சிவலிங்கத்துடன் கூடிய சித்தர் பீடத்தை நேற்று நள்ளிரவு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உடைத்து எறிந்துள்ளனர். இச்ம்பவம் அங்கு பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .இது குறித்து ஆலய தலைவர் பால்ராஜ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story