டூவீலர்கள் மோதல். முதியவர் பலி.

டூவீலர்கள் மோதல். முதியவர் பலி.
X
மதுரை திருமங்கலம் அருகே டூவீலர்கள் மோதிக் கொண்டதில் முதியவர் பலியானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சியோன் நகரில் வசிக்கும் ரவீந்திரன் என்பவர் நேற்று முன்தினம் (அக்.9) மாலை 6 மணி அளவில் மதுரை திருமங்கலம் சாலையில் சியான் சர்ச் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது வலையப்பட்டி சேர்ந்த முத்து என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலை, காது, மூக்கு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் சத்யா நேற்று (அக்.10) காலை திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story