விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

X
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்ற கார் மீது மோதிய பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் யை சேர்ந்த ராஜீவ் காந்தியை கைது செய்ய கூறியும் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அருகில் மணிக்கூண்டில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story

