போடியில் மன உளைச்சல் காரணமாக ஒருவர் தற்கொலை

X
போடி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(44). இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த செந்தில்குமார் நேற்று(அக்.10) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி நகர் காவல்துறையினர் விசாரணை.
Next Story

