கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

X
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கோட்டைப்பட்டினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைய வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கேட்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்ட கோரிக்கைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

